தந்தை கண்முன்னே 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்..!

 

ஆட்டோ கவிழ்ந்து 4 வயது சிறுவன் பலி நாய் குறுக்கே வந்ததால் தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ, தந்தை கண்முன்னே 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம், 

குழந்தையை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.