சற்று முன் மீண்டும் மேக வெடிப்பு-பலர் உயிரிழப்பு என அச்சம்-பலர் மாயம்..!{படங்கள்}

 இந்தியாவில் மீண்டும் மேகவெடிப்பு

மேக வெடிப்பு - 12 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு

ஜம்மு காஷ்மீர், கிஸ்த்வார் மாவட்டம் – சஷோட்டி பகுதியில் பெரும் மேக வெடிப்பு

12 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மச்சைல் மாதா யாத்திரை செல்லும் வழி இது நிகழ்ந்திருப்பதால் யாத்ரீகர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு

பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்

மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.