நினைத்து பார்க்க முடியாத பேரவலம்-மேக வெடிப்பால் காணாமல் போன கிராமம்-சற்று முன் வெளியான அதிர்ச்சி{காணொளி}

 

நினைத்துப்பார்க்க முடியாத பேரவலம் மேக வெடிப்பால் காணாமல் போன கிராமம் - இந்தியாவில் ஏற்ப்பட்டது

மேக வெடிப்பு காரணமாக இந்தியா உத்தரகாண்ட், உத்தரகாசியில் திடீர் வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்டது.

உத்தரகாண்ட்டில் திடீர் வெள்ளத்தால் மூழ்கிய கிராமம்.. பலர் மாயம் - நெஞ்சு பதைபதைக்க வைக்கும் வீடியோ