Posts

சற்றுமுன் புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2025 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது