Posts

சற்றுமுன் புலமை பரிசில்-O/L-A/L பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

 


அடுத்த ஆண்டு (2026) முதல் உரிய காலப்பகுதியில் பரீட்சைகள் நடைபெறவுள்ளது. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும், க.பொ.தா. (உ/த) பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும், க.பொ.தா. (சா/த) பரீட்சை டிசம்பர் மாதத்திலும் வழமை போல நடைபெறவுள்ளன