சற்று முன் கலவரத்தில் 13 குழந்தைகள் உட்பட 53 பேர் பலி..!

 

சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தில் சிக்கி 13 குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழப்பு. 

அரச ஆதரவு பெற்ற இராணுவம் துணை இராணுவக் குழுக்களிடையே அங்கு மோதல் இடம்பெற்று வருகிறது