செம்பவள செவ்வாய்-இன்றைய ராசிபலன்{16.12.2025}

 

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
புதிய பயிற்சிகளில் ஈடுபடுவதால் முன்னேற்றம் பிறக்கும். வாகன சுகங்கள் கூடும். காதல் வலையில் விழ நேரலாம். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.
ரிஷபம்
taurus-rishibum
அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் நண்பர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.
மிதுனம்
gemini-mithunum
பிள்ளைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. வெளியூர்ப் பயணத்தில் கவனம் தேவை. அனைவருடனும் அமைதியாக, சுமுகமாகப் பழகினால் எதிர்ப்புகள் குறையும்.
கன்னி
virgo-kanni
புதிய ஒப்பந்தங்களை ஒத்திப் போடுவது நல்லது. பெரியோர் மற்றும் அதிகாரிகளிடம் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது. எதிர்பார்த்த கடன்கூட எளிதில் கிடைக்காது.
மகரம்
capricorn-magaram
காதல் கை கூடும். அரசுப் பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் கூடும். மதிப்பு, மரியாதை கூடும்.
கடகம்
cancer-kadagam
தாயாருக்கு சளி, இருமல் மூட்டுவலி என சிறு உபாதைகள் ஏற்படலாம். அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் தனவரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.
சிம்மம்
leo-simmam
மனைவி, மக்கள் மீது பாசத்தைப் பொழிவீர்கள். அரசு ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும். உற்சாக மிகுதியால் உள்ளம் மகிழும்.
துலாம்
libra-thulam
வாக்கு வன்மையால் வருமானம் உயரும். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் அதிகரிப்பதால் சந்தோஷம் நிலவும்.
மீனம்
pisces-meenam
எவருக்கும் நல்லதே செய்யும் எண்ணம் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் ஆணைகளை ஏற்று பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு. பெண்களால் இழப்பு ஏற்படலாம்.
தனுசு
sagittarius-thanusu
பெண்களால் இலாபம், ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். பிரிந்தவர் சேரும் பொன்னான நாள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
முறையற்ற வழிகளில் பணம் வரலாம். தேவையற்ற கோபங்களால் உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். அதிக உழைப்பின் காரணமாக ஓய்வு குறைந்து அசதி ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
புத்திர பாக்கியம் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால் வாழ்க்கையில் நல்ல திரும்பங்கள் ஏற்படும். செல்வம் சேரும்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.