மகளிர் தங்கும் விடுதியின் முன்பு ஆடையைக் களைந்து ஆபாச செயலில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்லாவரம் அருகே மகளிர் தங்கும் விடுதியின் முன்பு நின்று ஆடையைக் களைந்து ஆபாச செயலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த காமேஷ் (19) என்ற அந்த நபரை, அங்குள்ளவர்கள் சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
