அம்பாறையில் 14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம் - 41 வயதுடைய தேரர் கைது ! 14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர…