அட்சய திருதியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{30.4.2025}

 

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
இன்று, கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. துன்பம் வந்த போதினிலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று, குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். புதுப்புது ஆராய்ச்சிகள், அதில் தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர் பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.
மிதுனம்
gemini-mithunum
இன்று, பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற பொருட்களை வாங்காமல் வீட்டுச் செலவுகளை குறையுங்கள். புதிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தேவையற்ற அலைச்சல்கள் தவிர்க்க முடியாததாகும்.
கன்னி
virgo-kanni
இன்று, உடன்பிறப்புக்களின் ஒற்றுமை ஓங்கும். கோவில், குளம் பணிகளில் ஈடுபாடு கொள்வார்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலாப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
மகரம்
capricorn-magaram
தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சியைக் கைவிடாது தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி துணிவுடன் செயல்களில் இறங்கினால். வெற்றி உறுதி.
கடகம்
cancer-kadagam
இன்று, மனத் திருப்தி அதிகரிக்கும் வண்ணம் தனவரவு அதிகரிக்கும். ஆரோக்கிய மேம்பாட்டால் ஆனந்தம் பெருகும். பிரிவால் ஏற்பட்ட துன்பம், இணைவால் மாறும். இல்லத்தில், இரு கரையும் புரண்டோடும் சந்தோஷம்.
சிம்மம்
leo-simmam
இன்று, அரசு ஆதரவு, பெரியோர் உதவி, உத்தியோக வாய்ப்பு என நன்மை தரும் நன்னாள். முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். தன்னம்பிக்கை, தேகதிடம், தைரியம் ஆகியவை ஓங்கும்.
துலாம்
libra-thulam
இன்று வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
மீனம்
pisces-meenam
இன்று, அனைத்துச் செயல்களிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். உல்லாசமான சுற்றுலாப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
தனுசு
sagittarius-thanusu
இன்று, தனவரவு அதிகரிக்கும். எதிரிகள் அடி பணிவர். ஆரோக்கியம் மேம்படும். பயண சுகம் ஏற்படும். தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள்., சாஸ்திர ஆராய்ச்சியும், அதில் தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர் பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.
கும்பம்
aquarius-kumbam
இன்று, அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. மனோபயம் மற்றும் தூக்கக் குறைவு ஆகியவை ஏற்படும். பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது அவசியம். வயிற்று உபாதைகள் எழலாம்.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.