கட்டுநாயக்க ஹீனட்டியன பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.