சற்று முன் டேன் பிரசாத்தை கொலை செய்தவர் சிக்கினார்..!

 

டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.