இலங்கை அமைச்சின் வலைத்தளத்தில் ஆபாச வார்த்தைகள்..!

 இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் நேற்று வியாழக்கிழமை தகாத மற்றும் முகஞ்சுழிக்கத்தக்க வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சக செயலாளர் தொடர்பான அமைச்சக தகவல்களைக் காண்பிக்கும் ஒரு பிரிவின் கீழ் ஆபாசமான மற்றும் தகாத வார்த்தைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கை அமைச்சின் வலைத்தளத்தில் ஆபாச வார்த்தைகள் | Obscene Words On Sri Lankan Ministry Website

இந்நிலையில் இதுபோன்ற வார்த்தைப் பிரயோகம் இருப்பதால், வலைத்தளம் வெளிப்புறத் தரப்புகளால் ஊடுருவப்பட்டு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேவேளை இந்த விடயத்தில் அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை, ஆனால் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் விசாரணை மற்றும் உடனடி திருத்தத்தின் அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ளதாகவும்  அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post