சற்று முன் யாழில் விபத்து இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}





யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதியில்  இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இண்டு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்துச்சம்பவம் இன்று  இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளே வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கருகாமையிலுள்ள மதிலுடன் மோதியதே விபத்துக்கு காரணமாகும்.