விக்கினேஸ்வரன் ஆகாஷ் பந்து வீச்சில் சுருண்டது பங்களாதேஸ் அணி..!

இலங்கை  விஜயம் மேற்கொண்டுள்ள  பங்களாதேஷ்  19 வயது அணி நேற்றைய தினம் முதலாவது  போட்டியில் இலங்கை அணியுடன் விளையடியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி   50 ஒவர்களில்  6 விக்கட்களை இழந்து    243ஒட்டங்களை பெற்றது ,

பதிலுக்கு ஆடிய  பங்களாதேஷ் அணி   ஆகாஷின் அபார பந்துவீச்சினால்   143 ஒட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது  5 ஒருநாள் தொடரில்   1-0 ம

இலங்கை 19 வயது அணி முன்னிலையில் உள்ளது

இப்  போட்டியில் 5 விக்கட்களை வீழ்த்திய  விக்கினேஸ்வரன் ஆகாஷ்   ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்