பெண் ஒருவருடன் தகாத உறவு-கொழும்பு நடுவீதியில் நபர் ஒருவரை நையபுடைத்த இளைஞர்கள்..!

 

கிரிபத்கொட நகர மையத்தில் நபர் ஒருவரை பல இளைஞர்கள் சேர்ந்து தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

பெண் ஒருவருடனான தொடர்பு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் கிரிபத்கொட பிரதேசத்தில் வசிப்பவர்கள்.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில், நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் போது அந்த கும்பல் அந்த நபரை துரத்திச் சென்று தாக்குவதாக அந்த காட்சிகள் காட்டுகின்றது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post