மஞ்சள் எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

 

மே மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் அறிவித்துள்ளார்.