அதி சக்தி வாந்த சனிப்பிரதோஷத்தில் உங்கள் ராசிபலன் எப்படி..!{10.5.2025}

 

சனிக்கிழமை, 10 மே 2025
மேஷம்
aries-mesham
எல்லா வளமும் பெறும் இனிய நாள். வியாபாரப் பயணங்களால் இலாபம் ஏற்படும். அழகிய பெண்களின் சிநேகமும், அழகான தனி வீடு அமையும். சுப காரியங்கள் நிறைவேறும்.
ரிஷபம்
taurus-rishibum
கௌரவக் குறைவு ஏற்படுத்தும் செயல்கள் தவிருங்கள். விபத்து ஏற்படாதிருக்க பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. மனஅமைதி பெற தியானம் செய்க.
மிதுனம்
gemini-mithunum
வியாபாரத்தில் ஏற்படும் இடைஞ்சல்களை தவிர்க்கப் பணியாளர்கள் ஒத்துழைப்புத் தேவை. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.
கன்னி
virgo-kanni
எதிர்பார்த்த இடங்களில் இருந்து தனவரவு உண்டாகும். புத்தாடை அணிகலன்கள், வாசனைத் திரவியங்களும் சேரும். வாய்க்கு ருசியாக நல்லுறவுக்கு குறைவிருக்காது.
மகரம்
capricorn-magaram
தெய்வபக்தி மேலிட தெய்வீக காரியங்கள் ஈடேறும். எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
கடகம்
cancer-kadagam
மனம் கோணாதபடி பணிவிடை செய்யும் மனைவியின் உதவி கிடைக்கும். பல வழிகளில் வருமானம் பெருக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். சகோதர நன்மை உண்டு.
சிம்மம்
leo-simmam
நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்கவும். பதவி அல்லது இட மாற்றங்கள் ஏற்படலாம்.
துலாம்
libra-thulam
பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். வீண் வம்புக்கு செல்லாதிருப்பது நல்லது. மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
மீனம்
pisces-meenam
பணவரவு உண்டு. தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். வரும் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.
தனுசு
sagittarius-thanusu
நினைத்த காரியங்கள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றங்கள், புதிய திருப்பங்கள் ஏற்படும். பிறருக்குக் கட்டளை இடும் படியான அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தனலாபமும், எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும். கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு மரியாதை கூடும். பெண்களால் உதவியும் பிரிந்திருந்தவர் கூடியும் மகிழ்வர்.
கும்பம்
aquarius-kumbam
எதிலும் நேர்மையாக நடக்க வேண்டிய நாள். தவறு செய்தால் தண்டிக்க படுவீர்கள். உயர்வு வரும்போது பணிவு வேண்டும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும்

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post