தித்திக்கும் திங்களில் உங்கள் ராசிபலன் எப்படி..!{12.5.2025}

 

திங்கட்கிழமை, 12 மே 2025
மேஷம்
aries-mesham
பொதுச் சேவையில் நாட்டம் செல்லும். சாஸ்திரப் பயிற்சியில் தெளிவு ஏற்படும். இனிய மாற்றங்களும், பயணங்களும் இன்பம் தரும். சாதுர்ய பேச்சால் சகல காரியங்களும் கைகூடும்.
ரிஷபம்
taurus-rishibum
தனவரவு கூடும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். புதிய பணி மாற்றங்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். பெயரும், புகழும் உண்டாகும். புதிய தோழிகள் சந்திப்பு மற்றும் அருகாமை மகிழ்ச்சி அளிக்கும்.
மிதுனம்
gemini-mithunum
குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவினால் மகிழ்ச்சி குறையும். பணியிடத்தில் தங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. தொழிலில் சரிவு ஏற்படும். கல்வியில் தடைகள் ஏற்படலாம்..
கன்னி
virgo-kanni
கல்வியில் உங்கள் திறமைகளை காட்டினாலும் தடைகள் ஏற்படும். எதிர்பார்ப்புக்கு குறைவாக பணவரவு இருக்கும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறாததால் மனக்குழப்பம் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
தொழில் அல்லது வியாபார மாற்றங்கள் ஏற்படலாம். பொதுச் சேவை ஈடுபாடு ஏற்படும். பெரியவர்களை மதித்து நடப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.
கடகம்
cancer-kadagam
சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தைத் தவிருங்கள். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் வெற்றிக்கான படியில் ஏறுங்கள். உடல் சோர்வு ஏற்படலாம்.
சிம்மம்
leo-simmam
இன்று உங்கள் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். பயணத்தில் ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும், பதவி உயர்வு ஏற்படலாம். பல வழிகளில் பணம் வரும்.
துலாம்
libra-thulam
தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆதாயம் பெருகும். கற்பனை வளம் பெருகும். இனிய பயண சுகம் கூடும். பலவகையிலும் பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அமைவர்.
மீனம்
pisces-meenam
சுகக் குறைவு, பெண்களால் பேரிழப்பு ஏற்படும். தன் பணிவின்மையால் பலவழிகளிலும் நஷ்டம் ஏற்படும். உடல் நிலையில் அக்கறை தேவை. பெரியோரையும், அதிகாரிகளையும் மதித்து நடப்பது நல்லது.
தனுசு
sagittarius-thanusu
நம்பத் தகுந்த அநேக நண்பர்கள் நடப்புக் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலம் இலாபம் அடைவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பணியின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கும்பம்
aquarius-kumbam
அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். செல்வ நிலை உயரும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். தெய்வ பக்தியும் நம்பிக்கையும் கூடும். நீண்ட அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post