செம்பவள செவ்வாயில் உங்கள் ராசிபலன் எப்படி..?{13.5.2025}

 

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025
மேஷம்
aries-mesham
தெய்வப் பிரார்த்தனைகள் மூலம் தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் ஈடேறும். நினைத்தபடி எதுவும் நடக்காது. வாழ்க்கையில் தேவையற்ற புது திருப்பங்கள் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
புதிய திருப்பங்கள் ஏற்பட்டு எதிர்காலம் ஒளிமயமாக அமையும். புதிய பணிக்கான அரசு உத்திரவுகள் வரலாம். மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
gemini-mithunum
அரசால் அனுகூலங்கள் உண்டு. காதல் வெற்றி களிப்பை தரும். மனைவி மூலம் நன்மையும், மகிழ்ச்சியும் பெருகும். அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால், பயன்கள் அதிகரிக்கும்.
கன்னி
virgo-kanni
தொழிலில் தனவரவு தொடரும் நாள். புத்தாடை, ஆபரணம் புதிதாகச் சேரும் நாள். எல்லா நலமும் பெருகும், ஏற்றமிகு நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் நாள்.
மகரம்
capricorn-magaram
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பிறருக்கு உதவுவதில் சந்தோஷமடைவர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்தி அதிக இலாபம் சம்பாதிப்பது உறுதி.
கடகம்
cancer-kadagam
குழந்தைகள் மூலம் நிம்மதி குறையும். தங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. அக்கம் பக்கத்தாரோடு அனுசரித்துச் செல்வது நல்லது. பயணங்கள் சுகமாக அமையாது.
சிம்மம்
leo-simmam
வீட்டில், எங்கே நிம்மதி எனத் தேட வேண்டியதிருக்கும். பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாக்க விழிப்புடன் இருக்கவும். வியாபாரிகளுக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும்.
துலாம்
libra-thulam
சுமாரான தனவரவு இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும். காரியத்தடைகள், கௌரவக் குறைவு, எல்லை மீறிய செலவுகள் ஆகியவை ஏற்படலாம்.
மீனம்
pisces-meenam
தொழில் விஷயங்களில் அரசால் நன்மை ஏற்படும். மனதில் அமைதி நிலவ, தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும்.
தனுசு
sagittarius-thanusu
அரசுப் பணியாளர்களுக்கு இடமாற்றங்கள் இருக்கலாம். பெண்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் இனிமையாக பேசினால் இலாபம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பலவழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். அறிவு விருத்தியாகி முன்னேற்றம் ஏற்படும். புதுப்புது சிந்தனைகள் தோன்றும். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம்
aquarius-kumbam
புதிய வேலை வாய்ப்பின் காரணமாக ஒளிமயமான எதிர்காலம் தெரியும். தேர்வுக்கு அதிகமாக உழைத்து அதிக மதிப்பெண் வாங்க முயல்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் தெரியும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post