வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{30.5.2025}

 

வெள்ளிக்கிழமை, 30 மே 2025
மேஷம்
aries-mesham
புதிய தகவல்கள் மூலம் உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்பட, வாழ்க்கையில் மன மகிழ்ச்சி பெருகும்.
ரிஷபம்
taurus-rishibum
சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும் நாள்.
மிதுனம்
gemini-mithunum
தனவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும்.
கன்னி
virgo-kanni
புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புகழ் ஓங்கும். விருப்பங்கள் நிறைவேறும்.
மகரம்
capricorn-magaram
தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும்.
கடகம்
cancer-kadagam
தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள் மற்றும், பணமுடையும் தவிர்க்க முடியாதது. உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர் வழியில் பணம் சம்பாதித்தால், நிம்மதி பிறக்கும்.
சிம்மம்
leo-simmam
தொழில், வியாபாரம் சம்பந்தமாக பெரியவர்கள் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும். பெண்களால் நன்மை உண்டாகும்.
துலாம்
libra-thulam
இரவும் பகலும் போல் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் புதுத்தெம்பு ஏற்படும். உல்லாசப் பயணங்கள் உற்சாகம் தரும்.
மீனம்
pisces-meenam
தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி செய்து முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம்.
தனுசு
sagittarius-thanusu
பணவரவால் மனம் பரவசப்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். காதல் உறவால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், பிறரிடம் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலங்கள் பெறலாம்.
கும்பம்
aquarius-kumbam
பயணங்களில் கவனம் தேவை. முழு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் செயல்கள் பாராட்டுப் பெறாது. கவனமாகப் படித்து கல்வியில் வெற்றிகளைக் குவிக்கும் நிலை ஏற்படும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post