வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{9.5.2025}

 

வெள்ளிக்கிழமை, 9 மே 2025
மேஷம்
aries-mesham
முன்பு இருந்த நிலை மாறும். பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தில் பணவரவு என யோகங்கள் ஏற்படலாம். தடைகளுக்குப் பின் விரும்பியது விரும்பியபடி கிடைக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
உங்கள் செயல்களில் வெற்றி பெற மிகுந்த பிராயாசை பட நேரும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.
மிதுனம்
gemini-mithunum
உடல் நிலையில் அக்கறை தேவை, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டிய நாள். வாகன சுகம் குறையும். காரியத் தடைகள் தூக்கம் குறையும்.
கன்னி
virgo-kanni
நீண்ட நாட்களுக்குப் பிறகு பணவரவு உண்டு. எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு, இன்று பேச்சே மூலதனமாகும். வாகன யோகம் உண்டு. அரசால் ஆதாயம் உண்டு.
மகரம்
capricorn-magaram
தெய்வீக காரிய ஈடுபாடு, தான தரும சிந்தனை ஏற்படும். தொழிலில் புதிய நல்ல திருப்பங்கள் ஏற்படும். இனிய பயணங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும்.
கடகம்
cancer-kadagam
மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும் நாள். மனைவியின் ஒத்துழைப்புக் கிடைக்கும். பணவரவு உண்டு. தன்னம்பிக்கை கூடும் நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சிம்மம்
leo-simmam
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை குறையும். முன்னர் இருந்த நிலைகள் மாறி பயம் குறையும். குடும்பத்தினரிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்
libra-thulam
கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்., சோம்பல் அகற்றி சுறுசுறுப்புடன் இருப்பது நல்லது. திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.
மீனம்
pisces-meenam
மனைவி மூலம் நன்மைகள் ஏற்படும். அரசால் ஆதாயம் கிட்டும். வாகன, போஜன சுகங்கள் கூடி, அவருக்கு என்ன பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
அரசு ஆதரவும், அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும் நாள். தொழில் விரிவாக்கத்துக்கு துணைபுரியும் நாள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பல நாட்களுக்குப் பிறகு தனலாபமும், எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும் நாள். பிரிந்தவர் கூடி பேரின்பம் காணும் நாள். பெண்களால் லாபம் ஏற்படும். தடைகள் விலகி, கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
பிறருக்குத் தீமை செய்யும் எண்ணத்தைக் கை விடுவது நல்லது. பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகலாம். அஜீரணக் கோளாறு ஏற்படலாம். வழக்குகளில் வெற்றி கேள்விக்குறியாகும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post