யாழ் நல்லூரை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் உயிரிழப்பு..!

 

யாழ் நல்லூர்   பகுதியைச் சேர்ந்த  தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி  பலி ; அனுரதபுரத்தில் துயரம் !  

அனுரதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும்  தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்   நேற்றைய தினம் மாலை 6:00 மணியளவில் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்  ,

தனது கடமை முடிந்து  ஆற்றில் குளிக்கச் சென்ற சமயம்  நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது ,

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த  பாலேந்திரன் முகுந்தன் வயது 29 என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் 

சடலம் அனுரதபுரம்  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை  அனுரதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்