யாழை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு..!

 

சுவிட்சர்லாந்தில் இமையாணன் பகுதியைச் சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு ! 

வடமராட்சி இமையாணன் பகுதியைச் சேர்ந்த  இளம் குடும்பஸ்தர்  புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்  

சுவிட்சர்லாந்தில்  குடும்பத்துடன் வாழ்ந்து வந்த  நிலையில்  அண்மைகாலமாக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் , 

இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் ,   இமையாணன் பகுதியைச் சேர்ந்த   தங்கராசா  ஈஸ்வரன் வயது 49 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் 

 இவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .