விகாரைக்கு அருகில் நேர்ந்த பயங்கரம்-ஒருவருக்கு நேர்ந்த சோகம்..!

 

விகாரைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்.

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பித்தக்கது.