இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் , திகாமடுல்ல - 12% யாழ்ப்பாணம் - 6% மன்னார் - 12% வவுனியா - 31.5 % மொனராகலை - 15%