சற்று முன் உழவு இயந்திரம் மோதியதில் இளைஞன் பலி..!

 வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவெலிதென்ன வீதியில் சூரியவெவ பகுதியில்  உழவு இயந்திரம் மோதியதில் 26 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

சிங்கபுர சந்தியிலிருந்து மகாவலிதென்ன நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் இருந்து வந்த டிராக்டருடன் நேருக்கு நேர் மோதியதியுள்ளது.

இளைஞருக்கு எமனாக மாறிய உழவு இயந்திரம் ; இரவு வேளையில் நேர்ந்த துயர் | Tractor Turns Fatal For Youth In Night Tragedy

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இறந்தவர் வெலிகந்த பகுதியைச் சேர்ந்தவர்.

உழவு இயந்திர ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post