மிரட்டிய வேரப்பிட்டி ஸ்ரீகணேசா வித்தியாலய மாணவர்கள்-மாகாண மட்டத்திற்கும் தெரிவு..!




யாழ்/வேரப்பிட்டி ஸ்ரீகணேசா வித்தியாலய  பாடசாலை மாணவர்கள் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டில் தரம் 3 ஆண்கள் அணி, தரம் 4 கலப்பு அணி கோட்டம், வலய போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்று மாகாணத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.

 மாணவர்களுக்கும்  பயிற்சி௮ளித்த அதிபர், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களும்,கிராம மக்களும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.