சற்றுமுன் கொழும்பை உலுக்கிய சம்பவம்..வரிசையாக இறக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள்


வீடியோ 👉 


கொழும்பு ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று மதியம் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

 தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.