சுழிபுரம் ஸ்ரீ அம்பாள் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் முன்னாள் தலைவர் இராசா பரணீதரன் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இளஞ்சுடர் விளையாட்டு கழகம் இறுதிப்போட்டியில் ஸ்ரீ அம்பாள் ( VC king )விளையாட்டு கழகத்தோடு மோதி இறுதிப்போட்டியில் முதலாம் இடத்தை பெற்று கொண்டது
இப்போட்டியில் பங்குபற்றிய இளந்தென்றல் கழக வீரன் துஷன் அவர்களுக்கும் கழக வீரர்களுக்கும் கழகம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறார்கள்.