சற்று முன் தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு-ஒருவருக்கு நேர்ந்த கதி..!

கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

 

இன்று காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக விஜய குமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.