சிங்கள திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகா இன்று (24) அதிகாலை காலமானார்.
அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.மாலனி பொன்சேகா மரணமடையும் போது அவருக்கு 76 வயதாகும்.