வினை அறுக்கும் வியாழனில் உங்கள் ராசிபலன் எப்படி..!

 

வியாழக்கிழமை, 8 மே 2025
மேஷம்
aries-mesham
ஆரோக்கியக் குறைபாடுகள் அல்லல் தரும், நண்பர்கள் சந்திப்பு, திருமணம் ஆகியவை தள்ளிப்போகும். பணவரவு தாமதப்படும். எல்லா வகையிலும் பின்னடைவு ஏற்படும் நாள்.
ரிஷபம்
taurus-rishibum
மனைவி, மக்களின் உடல் நிலையைப் பொறுத்தவரை அக்கறை பட வேண்டிய நாள். மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் பணிந்து போவது நல்லது.
மிதுனம்
gemini-mithunum
சுமாரான நாள். இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கம் வராது.
கன்னி
virgo-kanni
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் புகழ் பெறுவர். சிலருக்கு ஆரோக்கியம் குறையும். மக்கள் செல்வாக்கு பெற முயல்வீர்கள். பயணங்கள் ஆகியவற்றில் தடை தாமதங்கள் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். சிலரின் துன்பங்கள் வந்த வழியே சென்றுவிடும். அன்னதானம் போன்ற நற்பணிகளில் ஈடுபடுவார்கள். புகழ் ஓங்கும்.
கடகம்
cancer-kadagam
புதிய கலைப் பயிற்சிகள் மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் ஓரளவு உயரும். தொழில் மற்றும் வியாபாரம் திருப்திகரமாக இருக்காது.
சிம்மம்
leo-simmam
சிலருக்கு தேவையற்ற விவகாரங்களால் மன நிம்மதி குறையும். எடுத்த காரியங்கள் ஏற்றம் தராது என்பதால், ஒத்திப் போடுவது நல்லது. கடின உழைப்பே கல்வியில் தேர்ச்சி அளிக்கும்.
துலாம்
libra-thulam
குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது குழப்பங்களைத் தீர்க்கும். சோகமான நாளாக இல்லையெனினும், சுகமான நாளாக இருக்காது. பெண்களின் பிடிவாதத்தால் வீண் விரயங்கள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
தொட்டதெல்லாம் துலங்கி பல வழிகளிலும் பணம் வரும் என்று சொல்வதற்கில்லை.. பெண் சுகம் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் தடைகளுக்குப் பின் தேர்ச்சி ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
காரியங்கள் அனைத்திலும் எளிதில் வெற்றி கிட்டும். அரசு ஆதரவால் ஓரளவு, நன்மைகள் ஏற்படும். கல்வியில் தடை. தாமதங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். காரிய வெற்றி பெறுவீர்கள். சிலருக்குக் களிப்பு உண்டாகும். அரசு ஆதரவும், கல்வியில் தடைகள் ஏற்படும். தன்னம்பிக்கை, மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
கும்பம்
aquarius-kumbam
கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். பணியிட மாற்றங்கள் எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post