யாழில் இரவோடு இரவாக தப்பி ஓடிய மாணவிகள்-வெளியான அதிர்ச்சி காரணம்..!

 

யாழ் நல்லுார் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகள் விடுதியிலிருந்து 3 மாணவிகளைக் காணவில்லை என பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகள் இரவோடு இரவாக விடுதியிலிருந்து வெளியேறி தப்பிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.

யாழ் பாடசாலை விடுதியிலிருந்து 3 மாணவிகள் எஸ்கேப் | 3 Students Escape From Jaffna School Hostel

குறித்த மாணவிகள் விபச்சார நடவடிக்கைகளுக்காக திட்டமிட்டு ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கடும் அச்சம் நிகழ்கின்றது. 

இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் தேடுதல்களை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post