சரிகமப-வில் இறுதிச்சுற்று போட்டியாளர் பாடிய பாடல்: வெற்றி மகுடம் சூடுவாரா?

 சரிகமபவில் நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளர் திவினேஷ் பாடிய பாடல் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

 சரிகமப

சரிகமப வீட்டில் சாம்ஸ் சீசன் 4 இறுதிக்கட்டத்தை அடைந்து வருகின்றது. இதில் கடந்த வாரம் வரை தொடர்ந்து ஐந்து போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சரிகமப-வில் இறுதிச்சுற்று போட்டியாளர் பாடிய பாடல்: வெற்றி மகுடம் சூடுவாரா? | Saregamapa Lil Champs Season 4 Divinesh Promo

அதில் நான்காவதாக தெரிவு செய்யப்பட்டவர் தான் போட்டியாளர் திவினேஷ். திவினேஷ் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பாடிய அனைத்து பாடலும் மக்கள் மனம் தொட்ட பாடலாக தான் உள்ளது.

அந்த வகையில் திவினேஷ் மற்றும் யோகஸ்ரீ பாடிய பாடலுக்கு நடுவர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மக்கள் வாக்குபடி யார் இறுதிச்சுற்றில் வெற்றிமாலை சூட போகிறார் என மக்கள் ஆர்வமாக உள்ளனர்.