வாகன விலைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

 ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் காரணமாக இது ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளனர்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ஜப்பானிய யென் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளது.

வாகனங்களின் விலைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Prices Of Vehicles Imported From Japan Increased

இந்த நிலையில், ஜப்பானில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்யும் இறக்குமதியாளர்களும் தங்கள் வாகனங்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. 

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post