செம்பள செவ்வாயில் உங்கள் ராசிபலன் எப்படி..!{3.6.2025}

 


செவ்வாய்க்கிழமை, 3 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
குழந்தைகளின் மகிழ்ச்சியால் மனம் மகிழும். அழகிய மனைவி அமைவாள். கல்வியில் தடைகள் ஏற்படலாம். நல்ல ஆலோசகராக விளங்குவீர்கள். திடமான முடிவுகளை எடுப்பீர்கள்.
ரிஷபம்
taurus-rishibum
சுகக் குறைவு மற்றும் பெண்களால் பேரிழப்பு ஏற்படும். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை. பெரியோரையும், அதிகாரிகளையும் மதித்து நடப்பது நல்லது.
மிதுனம்
gemini-mithunum
அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். செல்வ நிலை உயரும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். புதிய உற்சாகம் பிறக்கும்.
கன்னி
virgo-kanni
பணியின் காரணமாக வேளாவேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
மகரம்
capricorn-magaram
சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தைத் தவிருங்கள். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் வெற்றிக்கான படியில் ஏறுங்கள். உடல் சோர்வு ஏற்படலாம்.
கடகம்
cancer-kadagam
மனைவி, மக்களுக்கு சுகக் குறைவு ஏற்படலாம். கல்வியில் வெற்றி பெறக் கடின உழைப்பு தேவை. வீட்டில் உள்ள குழப்பங்களால் மன அமைதி குறையும்.
சிம்மம்
leo-simmam
மனதுக்கு முழுத் திருப்தி அளிக்கும் வகையில் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். பொதுச் சேவையில் நாட்டம் செல்லும். மனதுக்குப் பிடித்த படியான வாகனம் வாங்குவார்.
துலாம்
libra-thulam
கல்வியில் உங்கள் திறமைகளைக் காட்டி வெற்றி பெறுவீர்கள். அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். இனிய பேச்சுக்களால் பெண்கள் மூலம் இலாபம் அடைவீர்கள்.
மீனம்
pisces-meenam
நம்பத் தகுந்த அநேக நண்பர்கள் நடப்புக் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலம் இலாபம் அடைவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
தனுசு
sagittarius-thanusu
இன்று உங்கள் தெய்வ நம்பிக்கை ஓங்கும். பயணத்தில் ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியம் மற்றும் பணிகள் மேம்படும், பதவி உயர்வு ஏற்படலாம். பல வழிகளில் பணம் வரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தைத் தவிருங்கள். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் வெற்றிக்கான படியில் ஏறுங்கள். உடல் சோர்வு ஏற்படலாம்.
கும்பம்
aquarius-kumbam
தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆதாயம் பெருகும். தனக்கென ஒரு காதலி ஏற்பட்டு உள்ளம் மகிழும் இனிய பயண சுகம் கூடும். பலவகையிலும் பணவரவு அதிகரிக்கும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post