3 மாணவிகளை சொகுசு பங்களாவிற்கு அழைத்து சென்று கதற கதற நாசம் செய்த மென் பொறியிலாளர்-இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!

 ஒரே பாடசாலையில் கல்விகற்கும் மூன்று மாணவிகளை தனது ஆடம்பர வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும்  திருமணமான மென்பொருள் பொறியாளரை கைது செய்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல பயன்படுத்திய சொகுசு காரையும், அவர்களை கவர்ந்திழுக்க பயன்படுத்திய ஸ்மார்ட்போனையும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் பறிமுதல் செய்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான 13 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 16 வயதுடைய ஒரு சிறுமியும் மருத்துவ பரிசோதனைக்காக ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு, 16 வயது சிறுமி பாடசாலைக்கு நடந்து செல்லும் போது அவருக்கு உதவுவதாக கூறி சந்தேக நபர் தனது காரில் ஏற்றியுள்ளார்.

மாணவியுடன் நட்புறவை ஏற்படுத்திய யாரும் இல்லாதபோது மூன்று முறை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த மாணவியுடன் மேலும் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post