புன்னகை தரும் புதனில் உங்கள் ராசிபலன் எப்படி..!{4.6.2025}

 

புதன்கிழமை, 4 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். கௌரவ குறைச்சல் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
ரிஷபம்
taurus-rishibum
தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம்.
மிதுனம்
gemini-mithunum
இன்று, பலவகையிலும் பணவரவு கூடும். உடன்பிறப்புகள் உதவி உண்டு. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள்.
கன்னி
virgo-kanni
பெண்களால் விரய செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி அலைய நேரும்.
மகரம்
capricorn-magaram
எதிலும் நியாயமாக நடக்க வேண்டிய நாள்.மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் பகை ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் மிகவும் பணிவாக நடத்தல் அவசியம்.
கடகம்
cancer-kadagam
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வார்த்தைகளைக் கட்டுப்படுத்தவும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.
சிம்மம்
leo-simmam
இன்று, குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை மற்றும் அணிகலன்கள் அணிவர். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள்.
துலாம்
libra-thulam
கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும். மனைவி, மக்களின் ஆரோக்கியம் மேம்படும். தனலாபம், பெண்களால் உதவி. ஆகியவையும் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
எல்லா வளமும் பெருகும். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும். பெண்கள் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும்.
தனுசு
sagittarius-thanusu
சுகம், சந்தோஷம், உல்லாசமான சுற்றுலாப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். செல்வம் சேரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தன்னம்பிக்கை, தேகதிடம், வீரம், தைரியம் எல்லாம் ஓங்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அதிகாரமுள்ள உயர் பதவிகள் கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
இன்பச் சுற்றுலா, குறுகிய தூரப் பயணங்கள், நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பதால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post