ஹரியானாவில் தனது 65 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20வயது பேரன் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக உள்ளது.
ஆனால் அதற்கு அந்து பேரன் கூறும் காரணம்,
அம்மாவின் அம்மா வழி பாட்டியின் கணவர் இறந்து போனதால் அதாவது தாத்தா இல்லாததால் பாட்டிய கவனித்துக் கொள்ள ஆள் இல்லை என்று தானே திருமணம் செய்து கொண்டதாக சொல்லி இருக்கிறார் பேரன் .