யாழ் முதியோர் விடுதி ஒன்றில் 75 வயது மன்மதனின் பாலியல் லீலைகள்-திணறும் பாட்டிகள்-நடப்பது என்ன..?

 

யாழில் உள்ள முதியோர் விடுதி ஒன்றில் 75 வயதான தாத்தாவிற்கு பாலியல் செயற்பாடு மூலம் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காத பாட்டிகள் கடுமையான கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகுவதாக தெரியவருகின்றது.

குறித்த தாத்தாவின் மனைவி இறந்த பின்னர் கொரோனா கால கட்டத்தின் போது குறித்த முதியோர் விடுதிக்கு வந்து சேர்ந்த தாத்தா தற்போது குறித்த முதியோர் விடுதியில் வாழும் ஒரு சில 70 வயதைக் கடந்த பாட்டிகளுடன் உடலுறவு கொள்வதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இது தொடர்பாக குறித்த விடுதியின் பொறுப்பாளருக்கும் பராமரிப்பாளர்களுக்கும் ஏனைய முதிய பெண்கள் முறையிட்ட போது அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவருகின்றது.

அத்துடன் குறித்த முதியோர் விடுதி பராமரிப்பாளர்களுக்கு தாத்தா மதுவிருந்து மற்றும் ஏனைய தேவைகளுக்கான பணத்தை வாரி இறைத்து வருகின்றாராம்.

அதனால் அவர்கள் தாத்தா தொடர்பாக எந்தவித முறைப்பாடுகளையும் கருத்தில் எடுப்பதில்லை எனவும் கடந்த சில மாதங்களுக்கு முன் குறித்த முதியோர் இல்லத்திற்கு வந்து சேர்ந்த அவுஸ்ரேலியாவில் வாழும் ஒரு வைத்தியப் பெண்மணியின் தாயார் இது தொடர்பாக தனது மகளுக்கு சொல்லியழுதுள்ளார்.

அவரது பாலியல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காத சில முதிய பெண்களை சினிமா நடிகைகளுடன் ஒப்பிட்டு நக்கல், கேலி செய்வதுடன் அவர்களை உளரீதியாக பாதிக்கும் அளவுக்கு குறித்த மன்மதன் செயற்பட்டுவருகின்றாராம்.

குறித்த தாத்தாவின் செயற்பாடு தொடர்பாக முதியோர் விடுதிப் பொறுப்பாளருக்கு உடனடியாக அவுஸ்ரேலியாவில் வாழும் வைத்தியப் பெண்மணி முறையிட்ட போதும் அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளாரே தவிர அந்த தாத்தாவை அடக்கவில்லை என வைத்தியர் குற்றம் சாட்டுகின்றார்.

ஒவ்வொரு முதியவர்களுக்கும் தனித் தனி சொகுசு அறைகள் கொடுக்கப்பட்டு மாதம் பெருமளவு பணம் அதற்காக புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்படுகின்றது குறித்த முதியோர் பராமரிப்பு விடுதிக்கு மாதம் ஒன்றிற்கு பெருமளவு நிதி கொடுத்தே அங்கு தமது பெற்றோரை விட்டுள்ளார்கள்.

குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்த முதியோர் விடுதி வசதியானது என அறிந்து அங்கு தமது பெற்றோரை விட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அந்த முதியோர் விடுதியில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவது மிகவும் வருத்ததை அடையக்கூடியதாகவுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post