சக்தி வாய்ந்த பிரதோஷத்தில் உங்கள் ராசிபலன் எப்படி..!{8.6.2025}

 

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
இனிமையாகப் பேசி எல்லோரிடமும் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தினர் ஒற்றுமையுடன் சுப காரியங்களில் ஈடுபட்டு மகிழ்வர். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று தனவரவு அதிகரிக்கும். உங்கள் மனதில் இனிய பயணங்களால் சந்தோஷம் நிலவும். பக்தி மார்க்கத்தில் ஆர்வம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
கல்வியில் உங்கள் திறமைகளை காட்டினாலும் தடைகள் ஏற்படும். அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். இனிய பேச்சுக்களால் பெண்கள் மூலம் இலாபம் அடைவீர்கள்.
கன்னி
virgo-kanni
நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும். இடைவிடாத பணியின் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். மனைவி, மக்களுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
மகரம்
capricorn-magaram
அரசு ஆதரவும் முக்கியஸ்தர்களின் உதவியும் கிடைக்கும். பொதுச் சேவையில் நாட்டம் செல்லும். மனைவி, மாற்றங்களையும், பயணங்களையும் விரும்புவார். .
கடகம்
cancer-kadagam
சுகக் குறைவு, பெண்களால் பேரிழப்பு ஏற்படும். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை. பெரியோரையும், அதிகாரிகளையும் மதித்து நடப்பது நல்லது.
சிம்மம்
leo-simmam
நம்பத் தகுந்த அநேக நண்பர்கள் நட்பு கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலம் இலாபம் அடைவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
துலாம்
libra-thulam
தொழில் அல்லது வியாபார மாற்றங்கள் ஏற்படலாம். பொதுச் சேவை ஈடுபாடு ஏற்படும். பெரியவர்களை மதித்து நடப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
பணி மாற்றங்கள் ஏற்படலாம். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு கெடுபிடி இருக்கும். சிலருக்குப் பண இழப்புக்களும் ஏற்படலாம்.
தனுசு
sagittarius-thanusu
குழந்தைகளின் முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சி அளிக்கும். அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். செல்வ நிலை உயரும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீண்ட அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பணியின் காரணமாக வேளாவேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கும்பம்
aquarius-kumbam
கோவில் குளம் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளின் மகிழ்ச்சியால் மனம் மகிழும். மனதிற்கு இனிய அழகிய மனைவி அமைவாள். நல்ல ஆலோசகராக விளங்குவீர்கள்.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.