அவசரமான பகிருங்கள்
புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் போகும் இடம் தவறி நின்ற இரண்டு சிறுவர்களைபுதுக்குடியிருப்பு காந்தள் அச்சகத்தில் வைத்துள்ளார்கள்.
தயவு செய்து இவர்களைத் தெரிந்தவர்கள் தொடர்வு கொள்ளவும்.
காத்தான்குடிக்கு வந்ததாகவும் சொந்த இடம் கல்முனை என்றும் தெரிவிக்கின்றார்கள்
பெயர்-முஹம்மது ஸ்ரத், முஹம்மது ஆகில் என்று சொல்கிறார்கள்
0759175981 / 0775500273