தமிழகத்தை எடுத்துக் கொண்டால், அவர் மத்திய அமைச்சராக உள்ள, ஒரு மிகப்பெரிய அரசியல்வாதியின் மகன் ஆவார்.,.. "சிரிப்பு"க்கு பெயர்போன ஒரு நடிகை, குடும்ப பாங்கான வேடங்களில் நடிப்பார்.. பார்ப்பதற்கு அழகாக இருப்பார்..
அந்த நடிகையின்மீது, அரசியல் வாரிசுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது.. இதன் அடிப்படையில் அட்ஜெஸ்ட்மென்ட் பேசப்பட்டது..
குறிப்பிட்ட ஓட்டலுக்கு அரசியல் வாரிசும், சிரிப்பு நடிகையும் வந்து செல்வார்கள்.. இதற்கு மிகப்பெரிய தொகை நடிகைக்கு தரபபட்டது.
அப்போது திடீரென அந்த ஓட்டலுக்கு போலீஸ் ரெயிடு வந்துவிட்டது.. அறையில் நடிகையும், அரசியல்வாதி மகனும் சிக்கி கொண்டனர்.. போலீஸை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்..
தான் ஒரு அரசியல்வாதியின் மகனாக இருந்தாலும், இந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாத நிலைமை.. மீடியாவுக்கும் தெரிந்துவிடக்கூடாதே? அப்படி தெரிந்தால் அப்பாவின் அரசியலும் பாதிக்கப்படும், நடிகையின் சினிமா வாய்ப்பும் பாதிக்கப்படும் என்று வாரிசு பதறினார்..
பிறகு அப்போதைய முதலமைச்சரிடம் இந்த விஷயம் சென்றது.. இருவரையும் மன்னித்து அனுப்பி விடுங்கள் என்று உத்தரவிடப்பட்டதையடுத்து, இருவருமே விடுவிக்கப்பட்டனர்.
இப்படி பல்வேறு காலகட்டத்தில் பலமுறை, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் நடிகைகளுடன் சிக்கியிருக்கிறார்கள்..