அவசர அறிவித்தல்
கிளிநொச்சியில் தற்சமயம் ஒரு விபத்து ஏற்பட்டு கணவனும் மனைவியும் காயம் அடைந்துள்ளனர்
அனுசன் தனுஷிகா அவர்களுடைய மகள் சகானா சிறுமி கொடுத்த தகவலின் பருத்தித்துறையில் ஒரு பாடசாலைக்கு அருகில் வீடு உள்ளதாக சிறுமி கூறுகின்றார்
இதனை உடனடியாக பகிர்ந்து தெரிந்தவர்கள் யாராவது உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்