சரிகமப போட்டியில் இந்த வாரம் டூயட் சுற்று இடம்பெற்று வருகிறது.
இந்த போட்டியில் பிரபல தமிழ் நடிகை தேவயானியின் மகள் பங்குபற்றி தெரிவான விடயம் யாவரும் அறிந்தது.
அந்த வகையில் இந்த வாரம் இனியா காதோரம் லோலாக்கு பாடல் டூயட்டாக பாடி அசத்தியுள்ளார்.
நடுவர்களின் பாராட்டை பெற்றாலும் தங்கமழை வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
மேலும் இனியாவின் தாய்மாமான் நடிகர் நகுல் வந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இருவரும் இணைந்து பாடல் பாடி அசத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இனியாவின் பாடலை காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.