தமிழர் பகுதியில் பாலத்திற்கு அருகில் கிடந்த சடலம்! வெளியான பரபரப்பு தகவல்


மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப் பாலத்தின் அருகிலிருந்து இளம் குடுபஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கரவெட்டியைச் சேர்ந்தர் எனவும் இலுப்பட்டிச்சேனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

உயிரிழந்தவர் 30 வயதானவர் எனவும் குடும்பத்தகராறு காரணமாகவே பாலத்தின் கீழ் வந்து நஞ்சருந்தி உயிரிழந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலத்தின் அருகில் நஞ்சுப் போத்தல் சாரயம் தண்ணீர் போத்தல் என்பனவும் காணப்படுகிறது.




இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post