15 வயது மாணவியை கடத்தி-மதுபானம் பருக்கி கதற கதற நடந்த கொடூரம்-தாயிடம் கதறி அழுத மகள்..!

இந்தியாவின் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் 15 வயது மாணவிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மாணவியை 2 இளைஞர்கள் கடத்தி சென்றுள்ளனர். சிறுமிக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மாணவிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை | Student Sexually Assaulted After Given Alcohol

இதையடுத்து தனது வீட்டுக்குத் திரும்பிய சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் மாணவியை வன்கொடுமை செய்த குறித்த இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post