புன்னகை தரும் புதன்-இன்றைய ராசிபலன்{23.7.2025}

 

புதன்கிழமை, 23 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
பணம் காசு சேரும். புத்திர பாக்கியம் ஏற்படும். புதிய தகவல்கள் மூலம் புதிய உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். நட்பு வட்டம் விரிவடையும். தன்னம்பிக்கை கூடும்.
ரிஷபம்
taurus-rishibum
குடும்பத்தில் நிம்மதி பிறக்க மனைவியிடம் அன்பாக இருத்தல் அவசியம். எவரிடமும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நலம். சுமாரான பணவரவு உள்ள நாள். எடுத்த காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
வாக்குவன்மையால் தனலாபம் ஏற்படும், நல்லுணவு, படுக்கை சுகம், புத்தாடைகள் ஆகியவை ஏற்படும். சுகந்த பரிமள வாசனாதி திரவியங்கள் சேரும். அரசு பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
கன்னி
virgo-kanni
அரசு பணியில் உள்ளவர்களுக்கு அனுகூலமான நாள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு நீண்ட நாளுக்குப் பின் வேலைவாய்ப்பு கிடைத்து அதன் காரணமாக மகிழ்ச்சி அடைவர்.
மகரம்
capricorn-magaram
பகைவர்கள் பணிவர். எல்லா நலன்களும் உண்டாகும். அன்பு நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். புது சினேகிதிகளின் அறிமுகம் ஆனந்தம் அளிக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். வார்த்தைகளைக் கட்டுப்படுத்தவும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன், வேகத்தை குறைத்து விவேகமாக நடந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம்.
சிம்மம்
leo-simmam
பெண்களால் தன லாபம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வார்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவது உறுதி. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி கிட்டும்.
துலாம்
libra-thulam
தெய்வபக்தி மேலிடும். கோவில் திருப்பணி போன்ற புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்., புத்திர பாக்கியம் ஏற்படும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்க.
மீனம்
pisces-meenam
செய்ய நினைக்கும் காரியங்களை வேறொரு நாளைக்கு ஒத்தி வைப்பது நல்லது. வெளியில் செல்லும் முன் வாகனங்களின் பாகங்களை கூடிய மட்டும் பரிசோதித்து செல்வது சிறப்பு.
தனுசு
sagittarius-thanusu
வாகன சுகம் உண்டாகும். பல வழிகளிலும் பணம் வரும். பெரிய மனிதர் எனப் பெயர் எடுப்பீர்கள். காதல் வயப்படுவார்கள். அதனால் பெருமகிழ்ச்சி உண்டாகும். எல்லாவிதத்திலும் பூரண சுகம் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
நேர்மையாகவும், நியாயமாக நடக்க வேண்டிய நாள். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
கும்பம்
aquarius-kumbam
உங்கள் திறமையை எவ்வளவு காட்டினாலும் அது பளிச்சிடும். பார்ப்பவர்கள் குற்றமே சொல்வர். பிறர் குறை சொல்வது காரணமாக உங்கள் மனம் சஞ்சலப்படும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post