திகட்டாத திங்களில் உங்கள் ராசிபலன் எப்படி..{7.7.2025}

 

திங்கட்கிழமை, 7 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். தொழில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகலாம். வழக்குகளில் வெற்றி கேள்விக் குறியாகும்.
ரிஷபம்
taurus-rishibum
வாகன, போஜன சுகங்கள் கூட, அவருக்கு என்ன பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள். காதல் வலையில் விழ நேரலாம். மனைவி மூலம் நன்மைகள் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
உங்கள் நீண்ட நாள் நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து தனவரவு உண்டாகும்.
கன்னி
virgo-kanni
இன்று, தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை அதிகரிக்கும். மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும் நாள். மனைவியின் ஒத்துழைப்புக் கிடைக்கும். பணவரவு உண்டு.
மகரம்
capricorn-magaram
தனலாபமும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் மற்றும் எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும். பெண்களால் லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு.
கடகம்
cancer-kadagam
உங்கள் செயல்களில் வெற்றி பெற மிகுந்த பிரயாசைப் பட நேரும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவை தட்டினாலும். பயணங்களில் தடைகள் ஏற்படலாம்.
சிம்மம்
leo-simmam
இன்று, நன்கு பழகியவர்களே மோசம் செய்வார் எனவே, எவரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டிய நாள்.
துலாம்
libra-thulam
தன்னம்பிக்கை குறையும் நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கவனமாக படித்தால் தடைகளைத் தகர்த்தெரியலாம்.
மீனம்
pisces-meenam
அரசிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புனிதப் பயணங்கள் மனமகிழ்ச்சி தரும். மனைவியின் செயல்பாடுகள் குடும்பத்தினரிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
தனுசு
sagittarius-thanusu
பெண்களால் பணம் விரயமாகும். கோபத்தைக் குறைப்பது நல்லது. திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, வாகன யோகம் உண்டு. இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு, இன்று பேச்சே மூலதனமாகும். அரசால் ஆதாயம் உண்டு.
கும்பம்
aquarius-kumbam
தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும். அதிகாரிகள் தொழில் விரிவாக்கத்துக்கு துணைபுரிவார். அரசு ஆதரவும், அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post